Local

சஜித்தை சந்தித்த சஹ்மி!

Friday, 30 August 2024 - 7:21 pm

சமாதானத்தின் தூதை ஏந்தி நடைபவணியாக நாட்டைச் சுற்றி வந்த சஹ்மி ஷஹீத் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்தார்.

சமாதானத்தின் தூதை ஏந்தி சுமார் 1500 கிலோ மீற்றர் தூரம் நடைபவணியாக நாட்டைச் சுற்றி வந்த பேருவளை சஹ்மி ஷஹீத் எனும் இளைஞன், தனது பயணத்தை முடித்துக் கொண்டதன் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை இன்று (30) சந்தித்தார்.

இலங்கையின் கரையோரப் பாதைகளில் 1,500 கிலோ மீற்றர் நடைப்பயணத்தை 45 நாட்களில் நிறைவு செய்த இந்த இளைஞன், அண்மையில் தனது  இலக்கை பேருவளை நகரில் நிறைவு செய்தார்.


Top Stories
wedivistara

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம் நடைபெற்றது

wedivistara

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜிவா ஆகியோருக்கிடையில் நிகழ்நிலை சந்திப்பு

wedivistara

எமது பொருளாதாரக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண தேவையான பொருளாதார நிகழ்ச்சி நிரலை இந்த புத்தாண்டில் நடைமுறைப்படுத்த தயாராக உள்ளோம்.

wedivistara

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்!

wedivistara

அமைச்சர் விஜிதவுக்கு பொருளாதாரம் தெரியவில்லை

wedivistara

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது

Trending
wedivistara

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜிவா ஆகியோருக்கிடையில் நிகழ்நிலை சந்திப்பு

wedivistara

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம் நடைபெற்றது


NEWS ALERT