Local

ரணிலுடன் மேலும் பல SJB உறுப்பினர்கள் இணைவர் எஸ்.பி. திஸாநாயக்க MP தெரிவிப்பு

Tuesday, 03 September 2024 - 1:29 pm

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகியவற்றின் ஆதரவாளர்கள்  ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஒன்றிணைந்து வருவதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் நேற்று முன்தினம் (01) ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு குறிப்பிட்டார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சுமார் 95 வீதமான உறுப்பினர்கள் தற்போது ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து

கொண்டுள்ளனர் என்று தெரிவித்த அவர்,

எதிர்வரும் நாட்களில் ஏனைய கட்சிகளைச்சேர்ந்த பலர்  ஜனாதிபதியுடன் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிட்டார். ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க மேலும் கூறினார்.


Top Stories
wedivistara

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம் நடைபெற்றது

wedivistara

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜிவா ஆகியோருக்கிடையில் நிகழ்நிலை சந்திப்பு

wedivistara

எமது பொருளாதாரக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண தேவையான பொருளாதார நிகழ்ச்சி நிரலை இந்த புத்தாண்டில் நடைமுறைப்படுத்த தயாராக உள்ளோம்.

wedivistara

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்!

wedivistara

அமைச்சர் விஜிதவுக்கு பொருளாதாரம் தெரியவில்லை

wedivistara

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது

Trending
wedivistara

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜிவா ஆகியோருக்கிடையில் நிகழ்நிலை சந்திப்பு

wedivistara

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம் நடைபெற்றது


NEWS ALERT