மின்சார, எரிபொருள் விநியோக சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் - வெளியான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல்
Friday, 06 September 2024 - 8:25 pm
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தவிற்கமைய மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்ட அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று(05) வெளியிடப்பட்டுள்ளது.