Local

கடற்பரப்புக்குள் அத்துமீறிய தமிழக மீனவர்கள் 22 பேர் கைது

Wednesday, 07 August 2024 - 9:14 pm

நாட்டின் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடித்த இந்திய மீனவர்கள் 22 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மன்னார், குதிரைமலை முனை கடற்பகுதியில் வைத்து கடந்த திங்கட்கிழமை (05) இரவு இவர்கள் கைதாகினர்.
கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு திணைக்களம் இணைந்து (05) மன்னார் தென் கடற்பரப்பில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையிலேயே, இவர்கள் கைதாாகினர்.இதன்போது இவர்களது படகுகளும் கைப்பற்றப்பட்டன.

Top Stories
wedivistara

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம் நடைபெற்றது

wedivistara

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜிவா ஆகியோருக்கிடையில் நிகழ்நிலை சந்திப்பு

wedivistara

எமது பொருளாதாரக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண தேவையான பொருளாதார நிகழ்ச்சி நிரலை இந்த புத்தாண்டில் நடைமுறைப்படுத்த தயாராக உள்ளோம்.

wedivistara

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்!

wedivistara

அமைச்சர் விஜிதவுக்கு பொருளாதாரம் தெரியவில்லை

wedivistara

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது

Trending

NEWS ALERT