Local

இ.தொ.கா. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு - தேசிய சபை கூட்ட முடிவு உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

Monday, 19 August 2024 - 8:45 pm

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தனது ஆதரவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்குவதாக உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தேசிய சபை கூட்டம் இன்று கொட்டகலை CLF இல் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் தேசிய சபையில் கலந்துரையாடி இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, அக்கட்சி அறிவித்துள்ளது.
அதற்கமைய, தேசிய சபையில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைளை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சத்திடப்படவுள்ளதாக, அக்கட்சி விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.


Top Stories
wedivistara

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம் நடைபெற்றது

wedivistara

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜிவா ஆகியோருக்கிடையில் நிகழ்நிலை சந்திப்பு

wedivistara

எமது பொருளாதாரக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண தேவையான பொருளாதார நிகழ்ச்சி நிரலை இந்த புத்தாண்டில் நடைமுறைப்படுத்த தயாராக உள்ளோம்.

wedivistara

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்!

wedivistara

அமைச்சர் விஜிதவுக்கு பொருளாதாரம் தெரியவில்லை

wedivistara

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது

Trending
wedivistara

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜிவா ஆகியோருக்கிடையில் நிகழ்நிலை சந்திப்பு

wedivistara

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம் நடைபெற்றது


NEWS ALERT