Local

ISIS அமைப்பை ஊக்குவித்த நபரை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

Friday, 30 August 2024 - 6:27 pm

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பை ஊக்குவிக்கும் வகையில், சமூக வலைத்தளங்களில் அறிக்கைகளை வெளியிட்டதுடன் அந்த அமைப்பின் சின்னங்கள் அடங்கிய மோதிரங்களை வைத்திருந்ததாக கூறப்படும் நபர் ஒருவரை, தடுத்து வைத்து விசாரிக்க கொழும்பு மேலதிக நீதவான் பசான் அமரசேன உத்தரவிட்டுள்ளர்.  சந்தேக நபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வு பிரிவினர் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த நீதவான், இதற்காகன உத்தரவை பிறப்பித்தார்.

பொருபன பகுதியைச்சேர்ந்த சந்தேகநபரிடம் இருந்து பயங்கரவாத அமைப்பின் கொடிகள் மற்றும் சின்னங்கள் கொண்ட பல மோதிரங்கள் கைப்பற்றப்பட்டதாக விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர் .


Top Stories
wedivistara

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம் நடைபெற்றது

wedivistara

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜிவா ஆகியோருக்கிடையில் நிகழ்நிலை சந்திப்பு

wedivistara

எமது பொருளாதாரக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண தேவையான பொருளாதார நிகழ்ச்சி நிரலை இந்த புத்தாண்டில் நடைமுறைப்படுத்த தயாராக உள்ளோம்.

wedivistara

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்!

wedivistara

அமைச்சர் விஜிதவுக்கு பொருளாதாரம் தெரியவில்லை

wedivistara

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது

Trending
wedivistara

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜிவா ஆகியோருக்கிடையில் நிகழ்நிலை சந்திப்பு

wedivistara

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம் நடைபெற்றது


NEWS ALERT