Local

பாண், பேக்கரி உற்பத்திகள் 10 ரூபாவால் குறைப்பு

Monday, 29 July 2024 - 9:49 am

பாண் மற்றும் சில பேக்கரி பொருட்களின் விலையை 10.00 ரூபாவால் குறைக்க அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி 450 கிராம் எடைகொண்ட பாண் மற்றும் ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலை 10 ரூபாவினால் குறைவடையவுள்ளன.

வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ இவற்றின் விலைகளை இரண்டு நாட்களுக்குள் குறைக்குமாறு விடுத்த கோரிக்கைக்கமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை (19) பேக்கரி உரிமையாளர்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் முன்னர் தெரிவித்திருந்தார்.

பேக்கரி பொருட்களின் விலைகளை முடிந்தவரை குறைக்குமாறு அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர், சங்க உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்டார்.


Top Stories
wedivistara

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்!

wedivistara

அமைச்சர் விஜிதவுக்கு பொருளாதாரம் தெரியவில்லை

wedivistara

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது

wedivistara

வரப்பிரசாதங்களை நீக்க வேண்டாம்!

wedivistara

அமைச்சர்களுக்கு இனி கொழும்பில் வீடில்லை!

wedivistara

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி நிலைநாட்டப்படும் - ஜனாதிபதி அநுர கட்டுவாபிட்டியில் உறுதியளிப்பு

Trending
wedivistara

அமைச்சர்களுக்கு இனி கொழும்பில் வீடில்லை!

wedivistara

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது

wedivistara

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்!

wedivistara

வரப்பிரசாதங்களை நீக்க வேண்டாம்!

wedivistara

அமைச்சர் விஜிதவுக்கு பொருளாதாரம் தெரியவில்லை


NEWS ALERT