பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பரிஸ் நகரில் மாற்று திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டி இன்று (28) கோலாகலமாக தொடங்குகிறது.
எதிர்வரும் செப்டம்பர் 8ஆம் திகதி வரை நடைபெறும் இந்த திருவிழாவில் 22 விளையாட்டுகளில் 549 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன.